Pages

Wednesday 19 March 2014

83. WHAT IS THE ROOT CAUSE OF ' THINKING' ? - 83. சிந்தனைக்கு மூலக்காரணம் என்ன?

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN


83. WHAT IS THE ROOT CAUSE OF ' THINKING'?
* All your denied ideas are deeply fixed in your mind. Until you get a positive response you have always talking about it. 
* If you say like "This is mine ! I like this" means you are indirectly saying that I don't like others. This is good to say "This is also I like".  

* The root cause of thinking are failure incidents and begins to search. 


* We know that everyone believing in different things . So believe has many names . Some of them are called as favorite god , nature , favorite people's follower, science , books , things, statues, chants, sentiments etc.,


* You can easily become a leaders but your surrounding should be partially illiterate and partially minded people. 

Success life steps continuous next...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 

83. சிந்தனைக்கு மூலக்காரணம் என்ன?


* நீ மறுக்கும் எல்லாக் கருத்துக்கள் உனக்குள் ஆழமாய் பதிந்தவை. உனக்கு சமாதானமான / சாதகமான பதில் கிடைக்கும் வரை அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பாய்.
* இது என்னுடையது ! இது பிடிக்கின்றது' என்று சொல்லும்போதெல்லாம் மற்றவை உனக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம். ஆகவே நீங்கள் சொல்லும்போது 'இதுவும் பிடிக்கின்றது' என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

* ஒருவன் தோல்வியடையும் போதும், தேடுதல் மேற்கொள்ளும் போதும்  தான் சிந்தனை செய்ய ஆரம்பிக்கிறான்.


* ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது நம்பிக்கை இருப்பதை நாம் அறிவோம். அதற்கு காரணம் என்னவென்றால் நம்பிக்கைக்கு பல பெயர்கள் இருக்கின்றன. அதற்கு உதாரணம் தங்களுக்கு பிடித்த கடவுள், இயற்கை, பிடித்த மனிதர்களின் வாக்கு, விஞ்ஞானம், நூல்கள், பொருட்கள், சிலைகள், மந்திரங்கள், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கைகள் போன்றவைகள்.

* கல்வியறிவு மற்றும் விவரம் தெரியாத மனிதர்களுக்கு மத்தியில் கொஞ்சமே  அறிவுள்ளவன் எளிதாக தலைவனாகலாம்.       

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

No comments:

Post a Comment