Pages

Sunday 26 January 2014

78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ? 78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN

78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ?

* Court had given punishment to some criminals and more innocents. Also lawyers pleading wisely and release many criminals as well as some innocents . Tell yourself that this is correct or not ?
* More bribery and corruption takes place mostly in politics and public sectors.
* Media and news papers are exposed high status people's punishment are exposed big and their mistakes are exposed very very small. At the same time ordinary people's mistakes are exposed very very huge manner and their punishment are exposed very very little. Is this called 'Kali kalam'?
* Up to you have the money or position , all your mistakes will hide. Once you loose money as well as position, your previous mistakes even it is small will be exposed very very big manner.  
* Some people want to become 'laughter king' . But they are reluctant to be act as buffoons.

Success step will continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ?

* நீதிமன்றம் தனது தீர்ப்புகளினால் சில குற்றவாளிகளையும், பல நிரபராதிகளையும் தண்டித்திருக்கின்றது. அதேபோல் வழக்கறிஞர்கள் தங்களது வாதத்திறமைகளினால் பல குற்றவாளிகளையும், சில நிரபராதிகளையும் விடுதலை தந்திருக்கிறார்கள். இது சரியா ? தவறா? என்று நீங்களே சொல்லுங்கள்?
* லஞ்சமும் ஊழலும் அதிகம் நடைபெறும் இடங்கள் பெரும்பாலும் அதிகாரமிக்க அரசியலிலும், பொதுத்துறையிலும் தான்..
* ஊடகங்கள் , மீடியாக்கள் பெரிய பதவி, பெரிய அந்தஸ்துள்ள  மனிதர்களின் பெரிய பெரிய தவறுகளை மிகச் சிறிதாவும் , தண்டனைகளை மிக மிக பெரிதாகவும் சித்தரித்து கூறுகிறார்கள் / காட்டுகிறார்கள் . அதே சமயத்தில் சாதாரண மனிதர்களின் சிறு சிறு தவறுகளை மிகமிகப் பெரிதாகவும்,  தண்டனைகளை மிகச் சிறிதாகவும் எடுத்துக்கூறுகிறார்கள். இதுதான் 'கலிகாலமா'?       
* உன்னிடம் பணம் , பதவி இருக்கும் வரையில் நீ செய்த தவறுகள் வெளியில் வராது . அதேசமயத்தில் உன்னிடத்தில் பணம், பதவி இல்லாது போனவுடன் நீ செய்த சிறு தவறும் பூதாகரமாக வெளியில் கிளம்பும்.
* நிறைய பேர் 'சிரிப்பு மன்னனாக' விரும்புகின்றனர். ஆனால் கோமாளித்தனமாக நடந்துகொள்ளத் தயங்குகின்றனர்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

*****************************************************************************************************************************

No comments:

Post a Comment