Pages

Thursday 3 October 2013

56. WHO WILL NOT FACE SORROWS? - 56. யாருக்கு கவலைகள் வருவதில்லை?

HAVE A NICE LIFE STEPS
 
 
MADURAI GANGADHARAN
 
56. WHO WILL NOT FACE SORROWS?
 
* Minimum strength is sufficient to raise a small load (or do a small work). But to raise the biggest load (or to do the biggest work) needs good knowledge and strong capacity having people.
 

            

* Sorrows never are felt by who are all engaging constructive work / service.

 
* Other may not know if you adding of water in to the milk. But it will indicate from its taste. Likewise your activity indicates if your good action reduced and decreased.


* Keep good concentration in minor things because it may be the seed of a new idea.
 
* In your success journey you must keep a watch as well as a compass because time is important as well as your success direction is still more important.
 
* Your today's action is built from your yesterday's action and surrounding. So, for tomorrow's good surrounding, you have to develop good surrounding today.
 
Success steps continues next..
 
))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
 
 
மதுரை கங்காதரன்
 
56. யாருக்கு கவலைகள் வருவதில்லை? 
 
* சிறிய பாரம் (வேலை செய்வதற்கு) தூக்குவதற்கு குறைந்த பலமே போதுமானது. ஆனால் மிகப் பெரிய பாரத்தை (வேலை செய்வதற்கு) தூக்குவதற்கு அறிவும், ஆற்றலும் உள்ள பலர் தேவைபடுகிறார்கள்.
 
 

*காரியமிக்க வேலையில் / சேவையில் ஈடுபடுபவர்களை 'கவலைகள்' எப்போதும் அண்டுவதில்லை.
 




* நீங்கள் பாலில் தண்ணீர் சேர்த்திருப்பது பிறருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் சுவை காட்டிவிடும். அதுபோல உன்னிடம் நல்ல விஷயங்கள் குறைய குறைய உன் செயல் அதனை காட்டிவிடும். 
 
 


*   சிறு சிறு விசயங்களையும் நன்றாக கவனியுங்கள். அதுவே உங்களின் புதிய சிந்தனைக்கு விதையாக இருக்கலாம்.
 

 
* ஒரு கையில் கடிகாரமும் மற்றொரு கையில் திசைகாட்டி கருவியை எடுத்துக்கொண்டு உங்கள் வெற்றிப்பயணத்தை துவக்குங்கள். ஏனென்றால் வெற்றிப்பயணத்திற்கு நேரம் முக்கியம். அதை விட செல்லுகின்ற திசை மிக முக்கியம்.
 
                                                 
 
* நேற்றைய செயலும் , சூழ்நிலைகளின் தொகுதியே இன்றைய நாள். ஆகையால் நாளைய சிறந்த சூழ்நிலை உருவாக்க இன்றே அதற்கான ஒரு நல்ல செயலை செய்யுங்கள்.
 
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
 
 
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

1 comment: