Pages

Saturday 28 September 2013

55. LUCK AND CREATION - 55. அதிர்ஷ்டமும் படைப்பாற்றலும்

HAVE A NICE LIFE STEPS
 
 
MADURAI GANGADHARAN
 
55. LUCK AND CREATION
 
·  LUCK   is not a default opportunity to get it. It is a matter of rare chance.
 

·  Developing a project / Product needs creativity, extensive experience, sufficient fund, technical expertise etc.,
 
 

·  Creation is not an important one but it requires what you will do with it.
 

·  Any leading organization’s will be “ Your potential.. Our great enthusiasm”
 

·  If you want experience miracle then you keep honest and perseverance.
success life steps continues next..
 
##################################################
 இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
55. அதிர்ஷ்டமும் படைப்பாற்றலும் 


 * அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கு கிடைக்கும் இயல்பான வாய்ப்பு அல்ல. இது ஒரு அரிதான விஷயம்.
 
* ஒரு திட்டம் அல்லது புதிதாக ஒன்றை தயாரிக்கத் தேவையானவை படைப்பாற்றல், விரிவான அனுபவம், போதுமான நிதி, தொழில் நுட்ப  நிபுணத்துவம்.
 
 
* படைப்பது ஒரு முக்கியமான விஷயம் அல்ல. ஆனால் அதைக்கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள் ? என்பது தான் முக்கியம்.
 

* பொதுவாக முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் குறிக்கோள் எதுவாக இருக்குமென்றால் " உங்கள் திறமை... எங்களது பெரும் உற்சாகம் "
 

* நீங்கள் 'அதிசயத்தை' அனுபவிக்க வேண்டுமென்றால் நேர்மையும் , விடாமுயற்சியும் வேண்டும்.
 
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
###########################################################################
 

Monday 23 September 2013

54. READ HISTORY AND MAKING HISTORY ! 54. சரித்திரம் படித்ததல் ! சரித்திரம் படைத்தல் !

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
54. READ HISTORY AND MADE HISTORY !



* You have an option either you read history or make history.


* Success never come to you , you must go to it..


* If you want to win all without fighting then you must express your love all time..


* You can also become No.1 then you must work sincerely with extraordinary aim.


* If an action failed means your planning, implementation and communication were wrong. No need for planning for failure.



Success life steps continues next..
#######################################################################
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
54. சரித்திரம் படித்ததல் ! சரித்திரம் படைத்தல்

*  உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்ப்பு தான் இருக்கின்றது. ஒன்று நீங்கள் சரித்திரத்தை படிக்கவேண்டும் அல்லது நீங்கள் சரித்திரம் படைக்க வேண்டும்.



* வெற்றி எப்போதும் உங்களைத் தேடி வராது. நீங்கள் தான் அதை தேடிக்கொண்டு போகவேண்டும்.

* நீங்கள் சண்டையில்லாமல் எல்லோரையும் வெல்ல வேண்டுமானால் நீங்கள் எப்போதும் உங்களுடைய உணர்வுகளை அன்பு மூலம் வெளிக்காட்டவேண்டும்.


* நீங்களும் கூட முதலாவதாக வரலாம். அதற்கு நீங்கள் எப்போதும் கடின இலக்குடன் நேர்மையாக உழைக்க வேண்டும்.

* உங்களுடைய செயல் தோல்வியடைகின்றது என்றால் உங்களது திட்டம், செயல்திறன், எண்ணப் பரிமாற்றங்கள்  ஆகியவைகளெல்லாம்  தவறானதாகும். தோல்விக்கு திட்டமிடவேண்டிய  அவசியமில்லை.    
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
#################################################################################

Saturday 21 September 2013

53. WHEN YOU ARE LOOSING AND HAVING ? - 53. நீங்கள் எது இழப்பீர்கள் ? இழக்காமல் இருப்பீர்கள் ?

 
HAVE A NICE LIFE STEPS
 
 
MADURAI GANGADHARAN
53. WHEN YOU ARE LOOSING ?
WHEN YOU ARE HAVING ?
 

* Dream and perseverance take a winning combination.
 
                            
* When you see a snake in a problem then you want to help it. Think twice before to help it because the greatest kindness will not blind the ungrateful..
                   
                                        
* If you have 10 USDollars and share it to 10 person, each one get one USDollar and you will loose all. if you have 10 ideas, you share 10 person each one get 10 ideas you will loose nothing.
 
                                 
* Information that you can build up perceptions..
 
                             
* When you are in high position, keep your mouth shut. Then only you will be in safe.


 Success life steps continues next..
 
**************************************************************************
 
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
 
 
மதுரை கங்காதரன்
 
53. நீங்கள் எப்போது எது இழப்பீர்கள் ?
எப்போது எதை இழக்காமல் இருப்பீர்கள் ?
 
 
 
 
* கற்பனையும், விடாமுயற்சியும் தான் வெற்றிக்கான சிறந்த கலவையாகும்.
                                 
                                                      
 
* பாம்பு ஒன்று பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போது ஒருவேளை அதற்கு நீங்கள் உதவுவதாக இருந்தால் கட்டாயம் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். ஏனென்றால் மிகப்பெரிய இறக்ககுணத்தின் பெருமையை குருடாக்கிவிடக் கூடாது.
                     
                                                
* நீங்கள் வைத்திருக்கும் பத்து அமெரிக்க டாலர்களை பத்து நபர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டால் உங்களிடம் மீதம் ஒண்றுமிருக்காது. ஆனால் உங்களில் உள்ள பத்து கருத்துகளை பத்து பேருக்கு பிரித்துக் கொடுத்தால் நீங்கள் இழப்பது ஏதுமில்லை.
 
                                         
 
* தகவல்களால் நீங்கள் பலவற்றை தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
 
 
 
* நீங்கள் பெரிய பதவி வகிக்கும்போது உங்கள் வாயை மூடிக்கொண்டிருத்தல் வேண்டும். அப்போதுதான் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
 
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
 
****************************************************************************************************

Friday 20 September 2013

52. HOW WILL PLAYING MIND ACT? - 52. விளையாட்டு புத்தி உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?

HAVE A NICE LIFE STEPS
 
 
MADURAI GANGADHARAN
52. HOW WILL PLAYING MIND ACT? 
 
 
* If you want success in your business then you must much prefer to keep loyal, motivated, intelligent, knowledge and hard working people around you.
                                    
* It is thousand times better to use it than to rust out. So utilize your time in a fruitful ways. Take up some hobbies or service to keep you busy.
 
 
 
* Playing mind is always having imaginary and learning skills. So planning your dream project in your mind.

* The best way to ask for raise is to wait for the right time.
 
                                  
 



* We are responsible for whatever we wish our selves to be. We must get the power to make ourselves.
 
Success life steps continues next..
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
இனிய வாழ்கையின்  வெற்றிப்படிகள்
 
 
மதுரை கங்காதரன்
52. விளையாட்டு புத்தி உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?
 
 
* நீங்கள் வியாபாரத்தில் வெற்றி பெற விரும்பினால் உங்களைச் சுற்றிலும் மிகவும் விசுவாசமான, உந்துசக்தியுள்ள, சுறுசுறுப்பான, அறிவான மற்றும் கடினமாக உழைக்கும் மக்களை வைத்திருக்க வேண்டும்.
                                              
                                              
                                              
* ஒன்று துரு பிடித்து இத்து போவதைக் காட்டிலும் அதை  ஆயிரம்  மடங்கு உபயோகிப்பது சிறந்தது. ஆகையால்  உங்களுடைய  நேரத்தை  பயனுள்ள  வழியில் உபயோகியுங்கள். அதாவது  நீங்கள் சில  பொழுது - போக்கு       அல்லது      சேவையையோ       எடுத்துக்  கொண்டு   எப்போதும் 
சுறுசுறுப்பாக இருங்கள்.
 
 
 
* விளையாட்டு புத்தி உள்ளவர்களிடத்தில் பெரும்பாலும் கற்பனையும், கற்கும் திறனும் இருக்கும். ஆகையால்  நீங்கள் கனவு  காண்பவைகளை  உங்கள் மூளையில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
 
                                                           
 
* நீங்கள்   எதைக்   கேட்பதாக   இருந்தாலும்   சரியான   நேரம் வரும் வரை
 காத்திருந்து கேட்க வேண்டும். அப்போது தான்  உங்கள்   எண்ணங்கள்  நிறைவேறும்.
 
                                                
                                               
 
* நாம் எவ்வாறு இருக்க ஆசைபடுகிறோமோ அவ்வாறு இருக்கும் பொறுப்பு நம்மைச் சேர்ந்தது. அதற்கான சக்திகளை நாம் பெற்றாக வேண்டும்.
 
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday 16 September 2013

தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...


தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் 

பாகம் : 1

'புதிய தென்றல்' இதழில் வெளியான பகுதி.
மதுரை கங்காதரன் 
மேலும் ரசிக்க, படிக்க இப்போதே இதழை கடையில் கேட்டு வாங்கிப் படியுங்கள்.... 











நன்றி !

வணக்கம்..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&